வீடு / சமையல் குறிப்பு / குழிப்பணியாரம்

Photo of Kuzhipaniyaram by Jayasakthi Ekambaram at BetterButter
691
4
0.0(0)
0

குழிப்பணியாரம்

Oct-31-2017
Jayasakthi Ekambaram
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழிப்பணியாரம் செய்முறை பற்றி

தோசை மாவில் செய்யும் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 100 கிராம்
  2. புழுங்கலரிசி 100 கிராம்
  3. உளுந்து 75 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் துருவியது அரை மூடி
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் 2

வழிமுறைகள்

  1. அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. முதலில் உளுந்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அரிசியை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாக கலந்து உப்பு போட்டு கலந்து கரைத்து வைக்க வேண்டும்.
  5. மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  6. பிறகு துருவிய தேங்காயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்க்கவும்.
  7. குழிப் பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை குழிகளில் ஊற்ற வேண்டும்.
  8. மாவு ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி விட வேண்டும்.
  9. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்