BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து வடை

Photo of Black uraddal vadai by Lakshmi Bala at BetterButter
2
4
0(0)
0

கருப்பு உளுந்து வடை

Oct-31-2017
Lakshmi Bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து வடை செய்முறை பற்றி

பராம்பரியமாக நம் முன்னோர்கள்பயன்படுத்திய அதிக சத்து கொண்ட கருப்பு உளுந்து வடை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கருப்பு உளுந்து அரை கிலோ கழுவி 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிளகு 2 மேசைகரண்டி
  3. உப்பு
  4. இஞ்சி சிறிது
  5. கறிவேப்பிலை
  6. பெருங்காயம்
  7. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஊற வைத்த உளுந்தை மிளகு சேர்த்து மின் அம்மியில் நன்றாக மைய நீர் தெளித்து அரைக்கவும்.
  2. உப்பு ,கறிவேப்பிலை,பெருங்காயம்,இஞ்சி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் சூடான எண்ணெயில் வடைகளாக தட்டி மிதமான தீயில் பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்