508
4
0.0(1)
0

Carrot rice

Nov-01-2017
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காரட்2
  2. சாதம் 2 கப்
  3. தனியா 1 டேபிள் ஸ் பூண்
  4. சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல்2
  6. கொப்பரை துருவல் 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணை
  9. கடலை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதம் வடித்து வைக்கவும்.
  2. காரட் துருவிக்கொள்ளவும்
  3. கொடுத்துள்ள சாமான்களை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. காரட் எண்ணையில் வதக்கி பொடி போட்டு சாதத்தில் கலந்து கடலையை வறுத்து பொடி செய்து தூவவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-01-2017
BetterButter Editorial   Nov-01-2017

Hi Kamala, your recipe image has been removed as it did not meet our quality standard, it was hazy and unclear. Please share a new and clear recipe image, go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்