Photo of Vaththa kulambu by Surya Rajan at BetterButter
494
8
0.0(1)
0

Vaththa kulambu

Nov-02-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மணத்தக்காளி வத்தல் : 2 மேஜைக்கரண்டி
  2. கொத்தவரங்காய் வத்தல் : சிறிதளவு
  3. சுண்டைக்காய் வத்தல் : 1மேஜைக்கரண்டி
  4. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் : 8 - 10
  7. பூண்டு : 5 - 6 பல்
  8. குழம்பு மசாலா : 2  -3 மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  9. புளி : நெல்லி அளவு
  10. வெல்லம் : ½ மேஜைக்கரண்டி
  11. வருத்து  அரைக்க :
  12. துவரம் பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  13. கடலை பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  15. தாளிக்க :
  16. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  17. கருவேப்பிலை : சிறிதளவு
  18. வெந்தயம் : 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் ,  கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  2. பின் பூண்டு (5 பல்), வெங்காயம் (10 ) , சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. பின் மணத்தக்காளி வத்தல் , கொத்தவரங்காய் வத்தல், சுண்டைக்காய் வத்தல் சேர்த்தது ½ நிமிடம் வதக்கவும்.
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , வறுத்து அரைத்த பருப்பு பொடி (துவரம் + உளுத்தம் + கடலை பருப்பு ), உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 15 - 20 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின் சிறிதளவு வெல்லபொடி சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்க வேண்டும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
P.V.Partheeban P.V.Partheeban
Dec-13-2017
P.V.Partheeban P.V.Partheeban   Dec-13-2017

மிகவும் நன்றாக இருக்கிறது.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்