Photo of Vegitable Biriyani.1 by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
799
4
0.0(0)
0

காய் சாதம்.1

Nov-02-2017
பிரசன்னா பிரசன்னா NT
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய் சாதம்.1 செய்முறை பற்றி

தயிர் பச்சடி, எண்ணெய் கத்தரிக்காய் தொடுக்க சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 ஆழாக்கு(இரண்டு கப்)
  2. எண்ணெய் 100 கிராம்
  3. வெங்காயம் 4
  4. தக்காளி 4
  5. கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு நறுகியது தலா 1 கப்
  6. பட்டை 2 துண்டு,லவங்கம் 4
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன்
  8. புதினா, கொத்தமல்லி
  9. எலுமிச்சம்பழம் பாதி

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் அனைத்தையும் நறுக்கி கொள்ளவும்
  2. காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
  4. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  6. தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்
  7. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து தேவையான மிளகாய் தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  8. அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
  9. கொத்தமல்லி தழை, எலுமிச்சை பழம் பிழிந்து மூடி போட்டு 3 விசில் விடவும்
  10. வெந்ததும் மூடி திறந்து நெய் இருந்தால் சேர்த்து கிளறிவிட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்