வீடு / சமையல் குறிப்பு / பாஸ்தா சலாத்

Photo of Pasta Salad by Anushka Basantani at BetterButter
2961
400
4.8(0)
1

பாஸ்தா சலாத்

Jul-06-2015
Anushka Basantani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • ஃபிரெஞ்ச்
  • பாய்ளிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200 கிராம் பாஸ்தா
  2. 2 சின்ன தக்காளி நறுக்கியது
  3. 1 கப் புரோகோலி பூக்கள்
  4. உப்பு மிளகு சுவைக்கேற்ற அளவு
  5. 2 தேக்கரண்டி வெனிகர்
  6. 2 கிராம் பூண்டு மசித்தது
  7. 4 இலைக்கோசு சீரற்றுக் கிழித்தது
  8. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகுத் தூள்
  9. 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  10. 1 தேக்கரணடி கற்பூரவள்ளி, தாளிப்புக்கு
  11. துளசி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் 10-15 நிமிடங்கள் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  2. பாஸ்தாவை வடிக்கட்டி ஓடும் குளிர் நீரில் அலசிக்கொள்ளவும். உலர்த்தவும்.
  3. ஒரு பரிமாறும் பாத்திரத்தில் இலைக்கோசு, புரோகோலி, தக்காளி, பூண்டு பற்கள் சேர்த்து நன்றாகக் கிண்டிக்கொள்க.
  4. எலுமிச்சைச் சாறு, வெனிகர், ஆலிவ் எண்ணெயைத் தூவிக்கொள்க.
  5. உப்பு, மிளகு, கற்பூரவள்ளியால் பதப்படுத்திக்கொள்க.
  6. அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கிண்டவும்.
  7. துளசி இலைகளால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்