Photo of Egg surukka.. by Rifana Sherin at BetterButter
817
7
0.0(0)
0

Egg surukka..

Nov-02-2017
Rifana Sherin
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. புட்டு மாவு ...1 கப்
  2. தேங்காய் 1 முறி
  3. கோழி இறைச்சி 2 துண்டு வேகவைத்தது
  4. பச்சை மிளகு 1
  5. பெல்லாரி 1 சிறியது
  6. கறிவேப்பிலை 3
  7. மல்லி இலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுத்துள்ள அணைத்து பொருள்களையும் தண்ணீர் விட்டு கைகளால் நன்கு பிசைந்து இட்லி மாவு பதத்திற்கு எடுக்கவும் .
  2. குழிபணியாரச்சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கரண்டியால் ஒவ்வொரு குழியிலும் பிசைந்து வைத்த மாவை ஊற்றி.. திருப்பி போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்