Photo of Ottu maavu by Safeena Safi at BetterButter
619
4
0.0(0)
0

ஓட்டு மாவு

Nov-02-2017
Safeena Safi
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஓட்டு மாவு செய்முறை பற்றி

பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு-1கி (வறுத்து அரித்த மாவு)
  2. முட்டை-3
  3. தேங்காய்-5 (பெரியது)
  4. நெய்-125 கிராம்
  5. சீனி-100
  6. உப்பு -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. தேங்காயை அரைத்து பால் எடுத்து கொள்ளவும். கட்டி பாலாக எடுத்து கொள்ளவும்.
  2. அரிசி மாவை இடியாப்பத்திற்கு வறுக்கும் பதத்தில் வறுத்து சல்லடையில் அரித்து கொள்ளவும்.
  3. தேங்காய் பாலுடன் முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. பின்பு மாவை சேர்த்து பாலுடன் விரவி 20 நிமிடம் வைக்கவும்.
  5. மாவு வறுக்கும் சட்டியை காய வைத்து மாவை தட்டி வறுக்கவும். குறைந்த தணலில் கொஞ்சம் முறுகும் வரை கை விடாமல் வறுக்கவும். பின்பு நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வறுத்து இறக்கி சீனி சேர்த்து கிளறி விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்