வீடு / சமையல் குறிப்பு / கேரளா ஆப்பம்

Photo of Kerala aapam by Safeena Safi at BetterButter
513
4
0.0(0)
0

கேரளா ஆப்பம்

Nov-02-2017
Safeena Safi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா ஆப்பம் செய்முறை பற்றி

கேரளாவில் பிரசித்து பெற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி -2 கப் (Approximately 2 big tumblers)
  2. துருவிய தேங்காய் -1
  3. சோறு-1/2 கப்
  4. சீனி- 1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. மேலே கூறியவற்றை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  2. அரைத்த மாவை 8-12 மணி நேரம் வைத்து விடவும். மாவு கொஞ்சம் பொங்கி இருக்கும். அப்பொழுது 1/4 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து கலக்கி ஆப்பச் சட்டியில் சுட்டெக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்