வீடு / சமையல் குறிப்பு / சலங்கை பணியாரம்

Photo of Salangai paniyaram by Priya Jayaraman at BetterButter
1601
5
0.0(0)
0

சலங்கை பணியாரம்

Nov-02-2017
Priya Jayaraman
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சலங்கை பணியாரம் செய்முறை பற்றி

Healthy sweet

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பயறு 1 கி
  2. வெல்லம் 1 கி
  3. பொட்டுக்கடலை 200 கி
  4. புழுங்கலரிசி 150 கி
  5. ஏலக்காய்
  6. எள்ளு 50 கி
  7. பச்சரிசி 200
  8. ( அ ) மைதா
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பாசிப்பயறு நன்கு சிவக்க வறுத்து மிக்ஸி அல்லது அம்மி மூலம் தோல்நீக்கவும்
  2. புழுங்கலரிசியையும் சிவக்க வறுக்கவும்
  3. தோல் நீக்கிய பயறு அரிசி பொட்டுக்கடலை ஆகியவற்றை நன்கு பொடிக்கவுயம்
  4. வெல்லத்தில் 3 கப் நீர் ஊற்றி இளம் பாகாக காய்ச்சவும்
  5. பாகு ஊற்றி பொடித்த மாவை தளர்வாக பிசையவும் ஏலக்காய் எள்ளு சேர்க்கவும்
  6. பச்சரிசியை ஊற வைத்து நைசாக நீர்க்க அரைக்கவும் அல்லது மைதாவை நீர்க்க கரைக்கவும்
  7. பிசைந்த மாவை குட்டி உருண்டைகளாக பிடித்து அரைத்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்