வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய பொங்கல்

Photo of Millet pongal by ambika ma at BetterButter
594
3
0.0(0)
0

சிறு தானிய பொங்கல்

Nov-03-2017
ambika ma
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய பொங்கல் செய்முறை பற்றி

பண்டைய தமிழர் சிறு தானியங்களை அரிசி என்றே அழைத்தனர். வரகரிசி,சாமை அரிசி,திணை அரிசி.அதனால் அரிசிக்கு பதில் அதை பல வகை உணவுகளாக பயன் படுத்தியது தெரிகிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறு தானியம் ( சாமை/பனி வரகு/குதிரைவாலி - 1கப்
  2. சிறு பருப்பு -1/2 கப்
  3. மிளகு-2 தே.க
  4. சீக்கிரம் -1 தே.க
  5. மஞ்சள்-1/4 தே.க
  6. பெருங்காயம்-1/4 தே.க
  7. கறிவேப்பிலை-சிறிதளவு
  8. இஞ்சி- சிறிதளவு
  9. எண்ணெய்/நெய்-1 மே.க (தேவைக்கேற்ப)

வழிமுறைகள்

  1. தானியம்,பருப்பு 15நிமிடங்கள் ஊற வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம்,மஞ்சள் சேர்த்து இவற்றை தாளித்து உப்பு சேர்த்து வேக வைத்த சிறு தானிய கலவையில் சேர்க்கவும். சூடான சுவையான சிறு தானிய பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்