வீடு / சமையல் குறிப்பு / நீர் கொழுக்கட்டை

Photo of Neer kozhukattai by Rifana Sherin at BetterButter
738
7
0.0(0)
0

நீர் கொழுக்கட்டை

Nov-03-2017
Rifana Sherin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நீர் கொழுக்கட்டை செய்முறை பற்றி

கன்னியாகுமரி மாவட்ட பாரம்பரிய காலை, இரவு ,உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புட்டு மாவு 1 ,1/2 கப்
  2. தேங்காய் 1 மூடி
  3. கறிவேப்பிலை 2 இலை
  4. வெந்தயம் 2 மேஜைக்கரண்டி
  5. சின்ன வெங்காயம் 4
  6. உப்பு தேவைக்கு
  7. தேங்காய் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் துருவிய தேங்காய் மாவு இரண்டையும் கலநது வைக்கவும்.
  2. அடுப்பில் அடிகனம் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெந்தயம்,கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வதங்கியதும் அதனுடன் சிறிது துருவிய தேங்காயும் 4 கப் தண்ணீரும் ஊற்றி கொதிக்கவைக்கவும் ...
  3. நன்கு கொதித்ததும் அந்த தண்ணீரை தேங்காய் கலந்து வைத்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கெட்டியாக கிளறவும்...
  4. இதில் 4ல்1பங்கு மாவை தனியாக எடுத்து வைக்கவும்
  5. அடுத்து அடுப்பில் கொதித்து கொண்டுருக்கும் தண்ணீரில் பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து போட்டு வேகவிடவும்..
  6. கொழுக்கட்டைகள் வெந்ததும் அதனுடன் தனியாக எடுத்து வைத்த மாவை 1கப் தண்ணீரில் கரைத்து விட்டு கெட்டி யாகும் வரை கிளறவும்....
  7. கெட்டியானதும் இறக்கி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்