வீடு / சமையல் குறிப்பு / அன்னாசி கேசரி

788
17
5.0(0)
0

அன்னாசி கேசரி

Jan-08-2016
mohan ram ap
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 100 கிராம்
  2. சர்க்கரை 75 கிராம்
  3. பழுத்த அன்னாசி நறுக்கப்பட்ட து 25 கிராம்
  4. மஞ்சள் நிறமி 1/2 தேக்கரண்டி
  5. தேவையான அளவு தண்ணீர்
  6. அன்னாசி எசென்ஸ் 1/2 தேக்கரண்டி
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு அல்லது 1 முழு கப்
  9. உலர் திராட்சை, முந்திரிபருப்பு, பாதாம் அனைத்தும் 25 கிராம்

வழிமுறைகள்

  1. சிறிது நேரம் ரவாவை சிறு தீயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்க.
  2. பாதாமை சிறுசிறு துண்டுகளாகவும் முந்திரிப்பருப்பை இரண்டிரண்டாகவும் நறுக்கி எடுத்து வைத்துக்கொள்க.
  3. இப்போது பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்க்கவும், முழுமையாக மூழ்கி இருக்கும் படிக்கு இருக்கவேண்டும், சிறு தீயில் சூடுபடுத்தி எசென்ஸ், நறுக்கப்பட்ட அன்னாசி, உப்பு மஞ்சள் நிறமி சேர்த்து சர்க்கரை முழுமையாகக் கரையும்வரை கொதிக்கவைக்கவும். இப்போது வறுத்த ரவாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. இப்போது எண்ணெயை அல்லது நெய்யை சூடுபடுத்தத் துவங்கவும், உலர் திராட்சை, முந்திரி பருப்பு பாதம் ஆகியவற்றை சிறுதியில் சேர்த்து மேலே குறிப்பிட்டக் கலவையில் ஊற்றவும்.
  5. கேசரி பதத்திற்கு வரும்வரை நன்றாகக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்