Photo of Nilakkadalai karupatti urundai by Mughal Kitchen at BetterButter
1034
7
0.0(3)
0

Nilakkadalai karupatti urundai

Nov-03-2017
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நிலக்கடலை வறுத்தது 350 கிராம்
  2. கருப்பட்டி 200 கிராம்
  3. கேப்பைமாவு 100 கிராம்
  4. அாிசிமாவு 100 கிராம்
  5. நல்லெண்ணய் சிறிதளவு
  6. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. நிலக்கடலையின் தோல் நீக்கவும்
  2. கருப்பட்டியை பொடியாக்கவும்
  3. கேப்பைமாவு, அாிசிமாவு , உப்பு சோ்த்து சப்பாத்தி மாவு மாதிாி பிசைந்து கொள்ளாவும்.
  4. மூன்று சப்பாத்திகளாக போடவும்
  5. பின் ரொட்டி , கருப்பட்டி,நிலக்கடலை முன்றையும் மிக்ஸியில் போட்டு கர கரப்பாக பொடித்து கொள்ளவும்.
  6. பின் உருண்டைகளாக பிடிக்கவும்
  7. தொக்கு உருண்டை ரெடி..

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohamed Anas
Nov-04-2017
Mohamed Anas   Nov-04-2017

❤️

Shajitha Sherin
Nov-04-2017
Shajitha Sherin   Nov-04-2017

Super ah iruku! :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்