வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தோசை

Photo of Fenugeek  dosai by ambika ma at BetterButter
478
2
0.0(0)
0

வெந்தய தோசை

Nov-03-2017
ambika ma
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தோசை செய்முறை பற்றி

இது மிக மிருதுவான ருசிகரமான தோசை.சாதாரண தோசை போல் தான் ஆனால் உளுந்தம்பருப்பு சிறிதளவும் வெந்தயம் அதிகமாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி-2கப்
  2. பச்சரிசி -1/4 கப்
  3. உளுந்தம்பருப்பு-1/2 கப்
  4. வெந்தயம் -ஒரு 2 தே.க
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இரு அரிசிகளை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. உளுந்தம்பருப்பு,வெந்தயம் இரண்டையும் 6 மணிநேரம் ஊற வைத்து அரிசி மற்றும் உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும் .
  3. உப்பு சேர்த்து இரண்டையும் கலந்து புளிக்க வைக்கவும்.
  4. தோசை கல்லில் இட்டு ஒரு பக்கம் பொன் நிறம் ஆனதும் திருப்பி போட்டு பொன் நிறம் ஆனதும் சாப்பிட மெது மெது தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்