Photo of Athallakkai kulambu by Mughal Kitchen at BetterButter
728
5
0.0(3)
0

Athallakkai kulambu

Nov-04-2017
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Athallakkai kulambu செய்முறை பற்றி

அதலக்காய் புளி கருவாட்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அதலக்காய் 250 கிராம்
  2. சீலாகருவாடு 75 கிராம்
  3. புளி 25 கிராம்
  4. சின்னவெங்காயம் 50 கிராம்
  5. தக்காளி 100 கிராம்
  6. வெள்ளைபூண்டு 25 கிராம்
  7. பச்சைமிளகாய் மூன்று
  8. நல்லெண்ணை 100 கிராம்
  9. மல்லித்தூள் மூன்றுமேஜைக்கரண்டி
  10. சிரகத்தூள் 1+1/2 மேஜைக்கரண்டி
  11. மஞ்சாள்த்தூள் 1/4 மேஜைக்கரண்டி
  12. மிளகாயதூள் தேவைக்கு
  13. கருவேப்பில்லை சிறிது மல்லிச்செடி சிறித
  14. கடுகு சிறிது
  15. வெந்தாயம் சிறது

வழிமுறைகள்

  1. புளியை அரிசி கழுவிய தண்ணிரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.
  2. அதலக்காயை காம்பு நீக்கவும்.
  3. வெங்காயம்.தக்காளி நறுக்கவும்
  4. புளிகரைத்த தண்ரிணீல் மல்லி.சிரகம்.மஞ்சள்.மிளகாய்த்தூள் சோ்த்து கரைத்து வைக்கவும்.
  5. அடுப்பில் சட்டிையை வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கடுகு.வெந்தயம்.கருவேப்பில்லை,பூண்டு சோ்த்து தாளிக்கவும்.
  6. பின் கருவாடு சோ்க்கவும்.பின் வெங்காயம்.தக்காளி, பச்சைமிளகாய் சோ்த்து வதக்கவும்.
  7. பின் அதலக்காய் சோ்த்து வதக்கவும்.
  8. பின் புளியில் கரைத்தா மசால் கரைசல் சோ்க்கவும்
  9. இருபது நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
  10. பின் அடுப்பை அணைத்து மல்லிச்செடி சோ்க்கவும்.
  11. வித்தியாசமான அதலக்காய் குழம்பு தயாா்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohamed Anas
Nov-04-2017
Mohamed Anas   Nov-04-2017

❤️❤️❤️

Shajitha Sherin
Nov-04-2017
Shajitha Sherin   Nov-04-2017

Wow wil try it!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்