வீடு / சமையல் குறிப்பு / சென்னை சைதாப்பேட்டை வடகறி

Photo of Chennai saidapet vadacurry by fathima razeeth at BetterButter
1046
3
0.0(0)
0

சென்னை சைதாப்பேட்டை வடகறி

Nov-04-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை சைதாப்பேட்டை வடகறி செய்முறை பற்றி

ஸ்சிங் மசால் வாடா ( vadakari)

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை பருப்பு 150 கிராம்
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  6. சோம்பு 2 ஸ்பூன்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. வர மிளகாய் 4
  9. மிளகு 2
  10. மல்லி 2ஸ்பூன்
  11. வெந்நதயம் 2 ஸ்பூன்
  12. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  13. கரம் மசாலா 2 ஸ்பூன்
  14. உப்பு 2 ஸ்பூன்
  15. எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு,வர மிளகாய்,உப்பு இவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளல் வேண்டும்.
  2. இவற்றை எண்ணையில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்க வேண்டும்.
  3. மிக்சியில் சீரகம்,மிளகு,வர மிளகாய்,வெந்தயம்,மல்லி,சோம்பு இவற்றை மசாலா அரைக்க வேண்டும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு போட வேண்டும்
  5. இதனுடன் வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய் போடு வதக்கவும் வதக்கவும்
  6. வதங்கியதும் அரைத்த மசாலா,கரம் மசாலா போட்டு வதக்கவும்.
  7. தண்ணி ஊற்றி முடி போடவும்.
  8. இதனுடன் பொரித்த மசால் வடையை சிறு சிறு துண்டாக போடவும்.
  9. நெருப்பை சிறு அளவாக வைக்கவும்.
  10. க்ரேவி பதம் வந்ததும் நெருப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்