வீடு / சமையல் குறிப்பு / ராம்நாடு பால் சர்பத்

Photo of Ramnad Milk Sarbath by Menaga Sathia at BetterButter
793
4
0.0(0)
0

ராம்நாடு பால் சர்பத்

Nov-04-2017
Menaga Sathia
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராம்நாடு பால் சர்பத் செய்முறை பற்றி

ராமநாதபுரத்தில் இந்த பால் சர்பத் மிக பிரபலம்.இதற்கு பாதாம் பிசின் மற்றும் நன்னாரி சிரப் முக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் -3 கப்
  2. நன்னாரி சிரப் - 1/ 2 கப்
  3. பாதம் பிசின் - 2 டேபிள்ஸ்பூன்
  4. ஐஸ் கட்டிகள்- சில துண்டுகள் விரும்பினால்

வழிமுறைகள்

  1. பாதாம்பிசினை முதல்நாள் இரவே முழ்குமளவு நீர் ஊற்றி ஊறவைக்கவும். மறுநாள் காலையில் 2மடங்காக உப்பியிருக்கும்.
  2. அதனை நீரில்லாமல் வடிகட்டி வைக்கவும்.
  3. பாலினை காய்ச்சி நன்கு குளிரவைக்கவும்.
  4. பரிமாறும் முன் கண்ணாடி டம்ளரில் சிறிது ஊறவைத்த பாதாம் பிசினை போடவும்
  5. பின் பாதியளவு நன்னாரி சிரபினை ஊற்றவும்.
  6. பின் தேவையானளவு குளிர்ந்த பாலினை ஊற்றி பரிமாறவும்
  7. விரும்பினால் ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்