Photo of Salsa by Ritu Sharma at BetterButter
2466
260
5.0(0)
1

சால்சா

Jul-23-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மெக்ஸிகன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 நறுக்கியத் தக்காளி
  2. 3 ஜாலபினோ மிளகாய்
  3. 1 நறுக்கியத் தக்காளி
  4. 1 பூண்டு பல் பாதியாக நறுக்கியது
  5. 4 புதிய கொத்துமல்லி
  6. 1/2 தேக்கரண்டி உப்பு
  7. 1 தேக்கரண்டி எண்ணெய்
  8. டார்டில்லா சிப்சுகள்

வழிமுறைகள்

  1. உயர் தீயில் வானலியை சூடுபடுத்தவும். ஜாலபினோக்களைப் பொத்தலிட்டு சூடான வானலியில் சேர்க்கவும்.
  2. மிளகாய் வெடிக்கும்வரை 15_20 நிமிடங்கள் பிரட்டி சமைக்கவும்.
  3. ஜாலபினாக்களை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, 20 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
  4. தோலை உரித்து கருகிய தோலை அப்புறப்படுத்தவும்
  5. ஒரு உணவு புராசசரில் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் அரைக்கவும்.
  6. தக்காளி, கொத்துமல்லி, உப்பு, ஜாலபினோ ஆகியவற்றைச் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் மூடியிட்டு சமைக்கவும்.
  7. ஆறவிட்டு சிப்சுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்