வெஜ் புலாவ் | Veg pulao in Tamil

எழுதியவர் Reetu Gupta  |  9th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Veg pulao by Reetu Gupta at BetterButter
வெஜ் புலாவ்Reetu Gupta
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    12

    மக்கள்

1591

0

வெஜ் புலாவ் recipe

வெஜ் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg pulao in Tamil )

  • 2கப் ப்ஸ்மதி அரிசி
  • 100 கிராம் பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய்
  • 2 சிறிய அளவு உருளைக்கிழங்கு
  • 100 கிராம் கேரட்
  • 100 கிராம் பிரெஞ்ச் பீன்ஸ்
  • 100 கிராம் பட்டாணி
  • 1 டால்சினி (இலவங்கப்பட்டை)
  • 1 ஜாதிபத்திரி
  • 1 இலவங்கம்
  • 1பெரிய ஏலக்காய்
  • 2 சிறிய ஏலக்காய்
  • 1 கரு மிளகு
  • 1 பிரிஞ்சி இலை

வெஜ் புலாவ் செய்வது எப்படி | How to make Veg pulao in Tamil

  1. பட்டியலிடப்பட்ட மசாலாக்களோடு அரிசியை வேகவைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பன்னீரையும் உருளைக்கிழங்கையும் சதுரமாக நறுக்கி பொரித்துக்கொள்ளவும். இந்த உணவை அலங்கரிக்க முந்திரி பருப்பையும் வெங்காயத்தையும்கூட பொரித்துக்கொள்ளலாம்.
  3. சதுர அளவிலான கேரட், பிரஞ்சு பீன்ஸ், பட்டாணிகளை கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும்.
  4. காய்கறிகள் வெந்ததும் பாஸ்மதி அரிசி 1தேக்கரண்டி நாட்டு நெய்யோடு கலந்துக்கொள்ளவும். சுவைக்கேற்ற அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. பொரித்த வெங்காயம் முந்திரி பருப்போடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Veg pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.