வீடு / சமையல் குறிப்பு / வெஜ் புலாவ்

Photo of Veg pulao by Reetu Gupta at BetterButter
2529
255
4.6(0)
0

வெஜ் புலாவ்

Jan-09-2016
Reetu Gupta
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
12 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • உ.பி
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 12

  1. 2கப் ப்ஸ்மதி அரிசி
  2. 100 கிராம் பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய்
  3. 2 சிறிய அளவு உருளைக்கிழங்கு
  4. 100 கிராம் கேரட்
  5. 100 கிராம் பிரெஞ்ச் பீன்ஸ்
  6. 100 கிராம் பட்டாணி
  7. 1 டால்சினி (இலவங்கப்பட்டை)
  8. 1 ஜாதிபத்திரி
  9. 1 இலவங்கம்
  10. 1பெரிய ஏலக்காய்
  11. 2 சிறிய ஏலக்காய்
  12. 1 கரு மிளகு
  13. 1 பிரிஞ்சி இலை

வழிமுறைகள்

  1. பட்டியலிடப்பட்ட மசாலாக்களோடு அரிசியை வேகவைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பன்னீரையும் உருளைக்கிழங்கையும் சதுரமாக நறுக்கி பொரித்துக்கொள்ளவும். இந்த உணவை அலங்கரிக்க முந்திரி பருப்பையும் வெங்காயத்தையும்கூட பொரித்துக்கொள்ளலாம்.
  3. சதுர அளவிலான கேரட், பிரஞ்சு பீன்ஸ், பட்டாணிகளை கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும்.
  4. காய்கறிகள் வெந்ததும் பாஸ்மதி அரிசி 1தேக்கரண்டி நாட்டு நெய்யோடு கலந்துக்கொள்ளவும். சுவைக்கேற்ற அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. பொரித்த வெங்காயம் முந்திரி பருப்போடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்