வீடு / சமையல் குறிப்பு / நெல்லையின் சிறப்பு நெய்விளங்காய்.

Photo of Ghee urundai by Rajee Swaminathan at BetterButter
798
3
0.0(0)
0

நெல்லையின் சிறப்பு நெய்விளங்காய்.

Nov-05-2017
Rajee Swaminathan
61 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
61 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

நெல்லையின் சிறப்பு நெய்விளங்காய். செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான பதிவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. சிறுபயிறு 500கி
  2. சீனி 500 கி
  3. நெய் 500மி.லி
  4. முந்திரி பருப்பு
  5. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. சிறு பயிரை வறுக்கவும்.
  2. பின் கல்திருவையில் மாவாக உடைக்கவும்.(பாரம்பரிய முறை) அல்லது முறத்தில் கொட்டி அம்மிக்குழவியால் நைசாக உடைத்து புடைக்கவும்
  3. பின் மிக்ஸியில் திரித்து மாவரிப்பில் அலசவும்.
  4. பின் சீனியையும் மிக்ஸியில் திரித்துப்போடவும்
  5. முந்திரியை நெய்யில் வறுத்து ஊற்றவும்.
  6. ஏலக்காய் தட்டிப் போடவும்.
  7. மாவில் சூடான நெய் ஊற்றி உருண்டையாக உருட்டவும்.
  8. சுவையான, சத்தான, பாரம்பரியமான தீபாவளி பண்டமாகும்
  9. குழந்தைகளுக்கேற்ற சிறப்பு உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்