வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் இலையடை

Photo of Steamed Sweet Rice Dumplings in Turmeric Leaves by Happy Home Maker-Tamil at BetterButter
59
6
0.0(0)
0

மஞ்சள் இலையடை

Nov-05-2017
Happy Home Maker-Tamil
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் இலையடை செய்முறை பற்றி

மஞ்சள் இலைகளை வைத்து செய்யப்படும் பாரம்பரியமான இலையடை

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பச்சரிசி -1கப்
 2. உப்பு -ஒரு சிட்டிகை
 3. தண்ணீர்
 4. தேங்காய் - 1/2 கப்
 5. வெல்லம் / கருப்பட்டி -1/2 கப்
 6. ஏலப்பொடி-1 சிட்டிகை

வழிமுறைகள்

 1. பச்சரிசியை நன்கு களைந்து 1.5 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
 2. தேங்காய் + வெல்லம்/ கருப்பட்டி சேர்த்து அடுப்பில் வைத்து சுருள கிளறி ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். இது பூரணம்.
 3. மஞ்சள் இலைகளில் பச்சரிசி மாவினால் தோசை போல் ஊற்றி அதன் நடுவில் பூரணம் வைக்கவும்.
 4. இட்லி தட்டில் வைத்து ஆவியில் 6 -7 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
 5. மஞ்சள் மணத்துடன் சத்தான, சுவையான இலையடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்