வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தோசை

Photo of Fenugreek Dosa by Happy Home Maker-Tamil at BetterButter
736
3
0.0(0)
0

வெந்தய தோசை

Nov-05-2017
Happy Home Maker-Tamil
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தோசை செய்முறை பற்றி

நார் சத்து மிகுந்த , உடம்பை குளிர்விக்கும், இரத்த சோகை போக்கும், கருப்பையை வலுவாக்கும் , சத்தான தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி - 1 கப்
  2. வெந்தயம் -2 மேசைக்கரண்டி
  3. உப்பு -தேவையான அளவு
  4. நல்லெண்ணைய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லியரிசி, வெந்தயம் இரண்டையும் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து உப்பு சேர்த்து 6-8மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  2. தோசை கல்லை காய வைத்து மாவை தோசைகளாக ஊற்றவும்.
  3. இரண்டு புறம் திருப்பி போட்டு எடுக்கவும்
  4. பூண்டு சட்னியுடன் பறிமாரவும்.
  5. நார்ச்த்து நிறைந்த வெந்தய தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்