வீடு / சமையல் குறிப்பு / வெஜி ஆப்பம்

Photo of Vege Appey by Soniya Singh at BetterButter
5447
149
4.7(0)
0

வெஜி ஆப்பம்

Jan-10-2016
Soniya Singh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தினமும்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஸ்நேக்ஸ்
  • மெயின் டிஷ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத
  • லோ கொலஸ்ட்ரால்
  • லோ கார்ப்ஸ்
  • டயாபடீஸ்
  • லோ கலோரி
  • ஹை ஃபைபர்
  • லோ ஃபாட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாவுக்காக:
  2. 2 கப் ரவை
  3. 1 கப் தயிர்
  4. 1 தேக்கரண்டி உப்பு
  5. 1 கப் தண்ணீர்
  6. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
  7. பூரணத்திற்கு:
  8. 1 கப் மிகப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் (குடமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காயம், விதையில்லா தக்காளி)
  9. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  10. 1 தேக்கரண்டி உப்பு
  11. 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  12. தடவுவதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அனைத்து மாவு பொருள்களையும் நன்றாகக் கலந்து 30 அல்லது அதற்கும் அதிகமான நிமிடங்கள் விட்டுவைக்கவும்
  2. இப்போது ஈனோ சேர்த்து நன்றாகக் கலந்து ஆப்பச் சட்டியில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
  3. பூரணத்திற்காக அனைத்துப் பொருள்களையும் கலந்துகொள்ளவும். 1-1 தேக்கரண் மாவை ஆப்பக் குழியில் நிரப்பி அதன்பின் 1-1 தேக்கரண்டி பூரணத்தை நிரப்பவும்.
  4. பூரணத்தை அழுத்தி மீண்டு 2-2 தேக்கரண்டி மாவை பூரணத்தின் மீது வைக்கவும்.
  5. இப்போது பாத்திரத்தை ஒரு சில நிமிடங்கள் பக்கங்கள் வெந்து பொன்னிறமாகும்வரை வைக்கவும். திருப்பிப்போடவும். அடுத்த பக்கத்தை ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  6. இரண்டு பக்கங்களும் வெந்து மொறுமொறுப்பானபின்ன குழியிலிருந்து ஆப்பத்தை நீக்கவும்.
  7. ஆப்பத்தை சூடாக அல்லது புதிய தேங்காய் சட்னி/கொத்துமல்லி புதினா தொட்டுக்கை அல்லது சாம்பாரோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்