Photo of Sulaba murai kuzhipaniyaram by Aysha Siddhika at BetterButter
666
8
0.0(2)
0

Sulaba murai kuzhipaniyaram

Nov-06-2017
Aysha Siddhika
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளித்த ஆப்பம் அல்லது இட்லி மாவு 2கப்
  2. ரவை 1கப்
  3. முட்டை2
  4. வாழைபழம் 3
  5. சர்க்கரை 1/4கப்
  6. சோடா மாவு 1/4கரண்டி
  7. உப்பு , எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. இட்லி அல்லது ஆப்ப மாவுடன் ரவை ,முட்டை, சர்க்கரை, சோடமாவு உப்பு மசித்த வாழை பழம் சேர்த்து 30 நிமிடம் ஊறவிடவும்
  2. பின்பு குழிபணியார சட்டியில் எண்ணைவிட்டு சிறுதீயில் ஊற்றி இரு புறமும் பொன்னிறமாகும் வரை வெந்து எடுக்கவும்.
  3. அருமையான மெத் மெத் குழிபணியாரம் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
asifa parveen
Nov-07-2017
asifa parveen   Nov-07-2017

How tasty, isn't it. I want this too:persevere::persevere::persevere::persevere::persevere::triumph::triumph::disappointed_relieved::frowning::satisfied::satisfied::satisfied::innocent::innocent::grinning::blush::relaxed:

Mohamed Iliyas
Nov-06-2017
Mohamed Iliyas   Nov-06-2017

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்