வீடு / சமையல் குறிப்பு / கம்பு இட்லி

Photo of Pearl millet idli by Jayasakthi Ekambaram at BetterButter
1037
3
0.0(0)
0

கம்பு இட்லி

Nov-06-2017
Jayasakthi Ekambaram
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு இட்லி செய்முறை பற்றி

கம்பு ஊற வைத்து அரைத்து செய்யும் இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி 200 கிராம்
  2. கம்பு 200 கிராம்
  3. உளுந்து 100 கிராம்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த கம்பு, அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. அரிசி, கம்பு சேர்த்து அரைக்கவும்.
  4. உளுந்தை தனியாக அரைக்கவும்.
  5. அரைத்த பின் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
  6. 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  7. மாவு பொங்கி புளித்து வரும்போது இட்லி தட்டில் ஊற்றி அவிக்க வேண்டும்.
  8. 15 நிமிடத்தில் இட்லிகள் தயாராகி விடும்.
  9. சூடான இட்லியை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்