வீடு / சமையல் குறிப்பு / வரகு அவல் உப்புமா

Photo of Varagu aval vegetable upma by Rajee Swaminathan at BetterButter
1982
3
0.0(0)
0

வரகு அவல் உப்புமா

Nov-06-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
61 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகு அவல் உப்புமா செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது 15 வது பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகு அவல் 200 கி
  2. வெங்காயம் 3
  3. மிளகாய் 3
  4. கேரட் 2
  5. பீன்ஸ் 50கி
  6. உருளைகிழங்கு 1
  7. பட்டாணி 25கி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வரகு அவலை களைந்து 10 நிமிடம் உணர வைக்கவும்.
  2. காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு பின் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
  4. நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  5. காய்கறிகள் வேகத்தேவையான அளவு நீர் விடவும்.
  6. வெந்தவுடன் உணர வைத்த அவலை போட்டு பிரட்டவும்.
  7. 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
  8. சூடான, சத்தான, சிற்றுண்டி தயார்.
  9. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்