அதிரசம் | Athirasam in Tamil

எழுதியவர் Happy Home Maker-Tamil  |  6th Nov 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Athirasam recipe in Tamil,அதிரசம், Happy Home Maker-Tamil
அதிரசம்Happy Home Maker-Tamil
  • ஆயத்த நேரம்

    75

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6

1

அதிரசம் recipe

அதிரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Athirasam in Tamil )

  • பச்சரிசி -1 கப்
  • வெல்லம் -3/4 கப்
  • தண்ணீர் - 1கப்
  • ஏலப்பொடி -1 சிட்டிகை
  • நெய் -1 தேக்கரண்டி

அதிரசம் செய்வது எப்படி | How to make Athirasam in Tamil

  1. பச்சரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை முழுவதும் வடிகட்டி ஈரமில்லாத மிக்சியில் அரைத்து வைக்கவும்.
  3. ஓரு கப் தண்ணீர் + 3/4 கப் வெல்லம் சேர்த்து சூடு செய்து வடிகட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் வைத்து உருண்டை பதமாக பாகு வைக்கவும்.
  5. மாவை சேர்த்து கிளறவும். தீயை சிறியதாக வைக்கவும்.
  6. மாவு நன்கு ஆறியதும் சிறிது நெய் மேலே தடவி மூடி 3 நாட்கள் வைக்கவும்.
  7. வெளியே இருக்கலாம்.
  8. மூன்றாம் நாள் சிறிது மாவு எடுத்து வட்டமாக தட்டவும்.
  9. சூடான எண்ணையில் இருபுறமும் வெந்து பொன்னிறமனதும் எடுத்து பரிமாறவும்.

Reviews for Athirasam in tamil (1)

poorani Kasiraj9 months ago

Super
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.