Photo of Athirasam by Happy Home Maker-Tamil at BetterButter
2360
6
0.0(1)
0

Athirasam

Nov-06-2017
Happy Home Maker-Tamil
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Athirasam செய்முறை பற்றி

அரிசி, வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான இனிப்பு வகை. தீபாவளிக்கு செய்யப்படும் முக்கியமான இனிப்பு வகை. சத்தான இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி -1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. தண்ணீர் - 1கப்
  4. ஏலப்பொடி -1 சிட்டிகை
  5. நெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை முழுவதும் வடிகட்டி ஈரமில்லாத மிக்சியில் அரைத்து வைக்கவும்.
  3. ஓரு கப் தண்ணீர் + 3/4 கப் வெல்லம் சேர்த்து சூடு செய்து வடிகட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் வைத்து உருண்டை பதமாக பாகு வைக்கவும்.
  5. மாவை சேர்த்து கிளறவும். தீயை சிறியதாக வைக்கவும்.
  6. மாவு நன்கு ஆறியதும் சிறிது நெய் மேலே தடவி மூடி 3 நாட்கள் வைக்கவும்.
  7. வெளியே இருக்கலாம்.
  8. மூன்றாம் நாள் சிறிது மாவு எடுத்து வட்டமாக தட்டவும்.
  9. சூடான எண்ணையில் இருபுறமும் வெந்து பொன்னிறமனதும் எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
poorani Kasiraj
Sep-21-2018
poorani Kasiraj   Sep-21-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்