வீடு / சமையல் குறிப்பு / Ramanataburam bani meen kulambu

Photo of Ramanataburam bani meen kulambu by Aysha Siddhika at BetterButter
0
8
5(2)
0

Ramanataburam bani meen kulambu

Nov-06-2017
Aysha Siddhika
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Ramanataburam bani meen kulambu செய்முறை பற்றி

எளிதான மீன் குழம்பு முறை

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • ప్రాథమిక వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. மீன் 1/2கிலோ
 2. புளி 2 எலுமிச்சை அளவு
 3. வெஙகாயம் பெரியது 4
 4. வெஙகாயம் சிறிது 15
 5. தக்காளி 4
 6. ப.மிளகாய் 3
 7. கருவேப்பிளை 4
 8. மல்லிதழை சிறிதளவு
 9. மீன் மசலா தூள் 2ஸ்பூன்
 10. ஆச்சி குழம்புமசலா தூள் 2ஸ்பூன்

வழிமுறைகள்

 1. புளி கரைசலுடன்தகாளி மிளகாய் சேர்க்கவும்
 2. பொரிய வொங்காயம் சேர்கவும்
 3. மீன் மசாலா மற்றும் ஆச்சி மசாலா சேர்கவும்
 4. பூண்டூ இடித்து கொள்ளவும்
 5. தாளிக்கும் பொருள்கள்
 6. வெரும் மன் சட்டியில் வெந்தயம் கடுகு சீரகம் பொன்னிறமாக வறுக்கவும்
 7. எண்ணை சேர்கவு் ம்
 8. தாளிக்கும் பொருள்
 9. 1தக்காளி சேர்கவும்
 10. மசாலா கலவை
 11. மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும் இடையில் திறக்க வேண்டம்
 12. மீன் சேர்க்க
 13. சிறுதீயில் கொதிக்க
 14. மீன் குழம்பு தயார்:hearts::hearts::hearts:♪♪

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
asifa parveen
Nov-07-2017
asifa parveen   Nov-07-2017

So spicy and yummy and gooooooood!:blush::blush::blush::blush::blush::blush::blush::grinning::grinning::grinning::grinning::grinning::grin::grin::grin::grin::grin::grin::relaxed::relaxed::relaxed:

Mohamed Iliyas
Nov-06-2017
Mohamed Iliyas   Nov-06-2017

Nice one

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்