வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Photo of Srivalliputhur Milk kova by Saivardhini Badrinarayanan at BetterButter
422
3
0.0(0)
0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Nov-07-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை பற்றி

பாரம்பரியமான ஸ்ரீவில்லபுத்தூர் பால்கோவா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்ச்சிய பால் 1 லிட்டர்
  2. சக்கரை 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் பால் சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ளவும்.
  2. பின் 4 மேஜைக்கரண்டி சக்கரை சேர்த்து கலக்கவும்.
  3. கை விடாமல் மிதமான சூட்டில் கலந்து கொண்டே இருக்கவும்.
  4. பால் நன்கு சுண்டும் அளவிற்கு கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
  5. 1 லிட்டரிலுருந்து 1/4 லிட்டர் அளவு வருமளவு சுண்டவும்.
  6. பின் அல்வா பதத்திற்கு வரும் போது ஒரு கிண்ணத்தில் போட்டு பாதாம் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்