வீடு / சமையல் குறிப்பு / கடலை மிட்டாய்

Photo of Kadalai Mittai / Peanut Candy by Priya Alagappan at BetterButter
8074
18
5.0(0)
0

கடலை மிட்டாய்

Jan-10-2016
Priya Alagappan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை வேர்கடலை - 1 கப்
  2. துருவப்பட்ட வெல்லம் - 3/4 கப்
  3. தண்ணீர் - 1/4 கப்
  4. அலுமினியத் தட்டு - 1
  5. நெய் அல்லது வெண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வானிலியை அல்லது கடாயை சூடுபடுத்தி, வெறுமனே வேர்கடலையை சற்றே பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  2. வறுத்த வேர்கடலையை ஒரு தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. ஆறியதும், கைகளால் தோலை உரித்து அல்லது ஒரு சுத்தமானத் துணியை வைத்து கைகளால் அவற்றை நன்றாக துடைக்கவும்.
  4. தோலை உரித்து, இரண்டு துண்டுகளாக உடைத்து, வேர்கடலையை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. வெல்லம் தயாரிப்பு: ஒரு கெட்டியான அடிப்பாகமுள்ள வானலியை எடுத்து 1/4 கப் தண்ணீர் ஊற்றவும்.
  6. அது உறுகியது, சல்லிக்கரண்டியால் கிண்டி எடுக்கவும், ஏனெனில் கொஞ்சம் தூசு அல்லது அழுக்கு இருக்கலாம்.
  7. இப்போது இந்தத் தண்ணீர் வானலியில் ஊற்றி கொதிக்கவிடவும். நடுத்ததரத் தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  8. தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும், 1/3 பதம் வரும்வரை. கிண்டிக்கொண்டே இருக்கவும், இல்லையேல் வானலியில் ஒட்டிக்கொள்ளும்.
  9. ஒரு குறிப்பிட்ட சமயத்தில், பாகு அடர்த்தியாகிக் கடினமாகப் பந்து போன்ற நிலைக்கு வந்துவிடும்.
  10. இதுதான் சரியான நிலை, அடுப்பை நிறுத்திவிட்டு வெல்லப்பாகை சேர்க்கவும்.
  11. இப்போது வேர்கடலையை வெல்லப்பாகில் போட்டு நன்றாகக் கலக்கவும்.
  12. கலவையை ஒரு வெண்ணெய் தடவப்பட்ட அலுமினியத் தட்டிற்கு மாற்றவும்.
  13. கலவையை கரண்டியால் அழுத்தவும்.
  14. அதை 5 நிமிடங்களுக்கு ஆறவிடவும். கத்தியால் கலவையை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  15. அலுமினியத் தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்