Photo of Leftover rice vadagam by Karuna pooja at BetterButter
1057
6
0.0(1)
0

Leftover rice vadagam

Nov-07-2017
Karuna pooja
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீந்த சாதம்
  2. சீரகம்
  3. மிளகாய் பொடி
  4. உப்பு
  5. மஞ்சள் தூள்
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சாதத்துடன் ,உப்பு ,சீரகம் ,மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கைகளால் மசித்து பிசைந்து. வைக்கவும் ....
  2. பருத்தி துணி விரித்து அதில் சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
  3. இதனை நன்கு வெயில் படும்படி முதல் நாள் வைத்து ..
  4. பின்னர் பத்திரமாக மூடி வைத்து, இரண்டாம் நாளும் இதுபோன்று செய்து வைக்கவும்...
  5. உருண்டைகள் நன்கு கய்ந்தும் காற்றி புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்..
  6. பின்னர் வேண்டிய போது எண்ணெயில் பொரித்து சுவைக்கலாம்.........

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

My favorite..... super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்