வீடு / சமையல் குறிப்பு / 5 ஸ்டார் பர்பி

Photo of Karnataka spl 5 Star Barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
672
4
0.0(0)
0

5 ஸ்டார் பர்பி

Nov-07-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

5 ஸ்டார் பர்பி செய்முறை பற்றி

பாரம்பரியமான கர்நாடகாவின் 5 ஸ்டார் பர்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 1 கப்
  2. சக்கரை 1 1/2 கப்
  3. பால் 1 கப்
  4. தேங்காய் துருவல் 1 கப்
  5. நெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடைலைமாவு, சக்கரை , தேங்காய் துருவல், பால் மற்றும் நெய் அனைத்தும் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து கலந்த கலவையை சேர்க்கவும்.
  3. அதை கை விடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.(மிதமான சூட்டில்)
  4. பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
  5. பின் கடாயில் ஒட்டாமல் வரும்வரை கலந்து. ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி சமம் செய்து 2 மணி நேரம் கழித்து விலைகள் போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்