Photo of Carrot gheer by Kamala Nagarajan at BetterButter
103
5
0.0(0)
0

காரட் கீர்

Nov-07-2017
Kamala Nagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

காரட் கீர் செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காரட் 100 கிராம்
  2. ஜீனி தேவைக்கு
  3. பால் 1 லிட்டர்
  4. ஏலப்பொடி

வழிமுறைகள்

  1. காரட் நறுக்கி நன்றாக வேக விடவும்
  2. மிக்சியில் நைசாக அரைக்கவும்
  3. பாலை நன்றாக காய்ச்சி ஜீனி சேர்த்து
  4. காரட் விழுதுடன் கலக்கவும்
  5. ஏலப்பொடி சேர்க்கவும்
  6. தேவையானால் பாதாம் எஸ்ஸன்ஸ் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்