Photo of Puratha ulunthu sambar by Aysha Siddhika at BetterButter
1264
7
0.0(2)
0

Puratha ulunthu sambar

Nov-07-2017
Aysha Siddhika
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வேகவைக்க....
  2. சிறுபருப்பு 1/3கப்
  3. உளுந்து 1/4கப்
  4. பச்சைமிளகய் 4
  5. தக்காளி 3
  6. வெங்காயம் 2
  7. உருளை கிழங்கு 2
  8. மஞ்சள்தூள் 1/4ஸ்பூன்
  9. உப்பு
  10. தாளிக்க.....
  11. கடுகு
  12. காய்த மிளகாய் 2
  13. கருவப்பிலை 2
  14. மிளகு தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பு மற்றும் உளுந்தை சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. தக்காளி, வெங்கயம், ப.மிளகாய், உருளை கிழங்கு, உப்பு, மஞ்சள் துள், தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.
  3. பின் சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களை சேர்க்கவும்.
  4. வேக வைத்த கலவையை தாளிப்பில் சேர்த்து மிளகுதூள் சேர்த்து 1கொதிவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
asifa parveen
Nov-07-2017
asifa parveen   Nov-07-2017

So yummy

Mohamed Iliyas
Nov-07-2017
Mohamed Iliyas   Nov-07-2017

Arumai

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்