Photo of Varagu aval laddu by Rajee Swaminathan at BetterButter
1479
5
0.0(1)
0

Varagu aval laddu

Nov-07-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வரகு அவல் 250 கி
  2. நாட்டு வெல்லம்(பதஞ்சலி) 150கி
  3. தேங்காய் பூ 1 கப்
  4. முந்திரி பருப்பு
  5. பாதாம்பருப்பு
  6. ஏலக்காய்
  7. நெய் 100 மிலி

வழிமுறைகள்

  1. வரகு அவலை இளம்சூட்டில் 5 நிமிடம் வறுக்கவும்.
  2. தேங்காய் பூவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.
  3. அவல், தேங்காய், வெல்லம், ஏலம் இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
  4. நெய்யில் முந்திரி , பாதாம் வறுத்துப் போடவும்.
  5. பின் சூடான நெய் ஊற்றி உருண்டையாக உருட்டவும்.
  6. ஆரோக்கியமான , சத்தான , சுவையான மாலைச் சிற்றுண்டியாகும்.
  7. குழந்தைகளுக்கேற்ற உணவாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-08-2017
BetterButter Editorial   Nov-08-2017

Hi Rajee, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்