வீடு / சமையல் குறிப்பு / ராகிப்புட்டு

Photo of Ragi puttu by Rajee Swaminathan at BetterButter
668
4
0.0(0)
0

ராகிப்புட்டு

Nov-07-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகிப்புட்டு செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி
  2. தேங்காய்
  3. வெல்லம்
  4. சிறுபயிறு

வழிமுறைகள்

  1. ராகியை நன்றாக களைந்து வெயிலில் காய வைத்து மெஷினில் மாவாக திரித்து வைக்கவும்.
  2. பின் நன்றாக வறுக்கவும்
  3. பின் மாவில் வெந்நீர் ஊற்றி பிசைந்து மாவரிப்பில் அலசவும்.
  4. சிறுபயிரை வேகவைத்துக் கொள்ளவும்
  5. மாவை புட்டு உழக்கில் வைத்து வேகவைக்கவும்.
  6. பின் அதில் வெல்லப்பொடி, ஏலம், தேங்காய் பூ, அவித்த பயிறு போட்டு விரவி சூடாக பரிமாறவும்.
  7. சுவையான , சத்தான காலை சிற்றுண்டியாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்