வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் கீரைதண்டு கூட்டு

Photo of Kathirikka, thandu kootu by Kalpana Nagarajan at BetterButter
551
4
0.0(0)
0

கத்திரிக்காய் கீரைதண்டு கூட்டு

Nov-07-2017
Kalpana Nagarajan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் கீரைதண்டு கூட்டு செய்முறை பற்றி

கீரைதண்டிண் கனத்த காம்பில் சமைப்பது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கீரையின் தண்டு, 3 கத்திரிக்காய்
  2. தேங்காய் பூ, 2 பச்ச மிளகாய்,சின்ன வெங்காயம் 2
  3. சிறிது பாாசிப்பருப்பபு

வழிமுறைகள்

  1. தண்டினை நார் நீக்கி நறுக்கவும்.பின் கத்திரிக்காய் நறுக்கவும்
  2. இரண்டையும் 10 நிமிடம் வேக வைக்கவும்
  3. தேங்காய், மிளகாய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைக்கவும்
  4. வெந்தபின் அவித்த பருப்பு போடவும்.
  5. ஒரு கொதிக்குபின் அரைத்தது சேர்க்கவும்.
  6. நன்கு கொதித்ததும் தாளித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்