வீடு / சமையல் குறிப்பு / சோள ஊத்தப்பம்

Photo of Chola uttappam by Rajee Swaminathan at BetterButter
431
3
0.0(0)
0

சோள ஊத்தப்பம்

Nov-07-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோள ஊத்தப்பம் செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது 20 வது பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் 400 கி
  2. உருட்டு உளுந்து 100 கி
  3. வெந்தயம்.
  4. வெங்காயம்.
  5. கருவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோளம், உளுந்து, வெந்தயம், இவற்றை 4 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.
  2. 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  3. வெங்காயம், மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி மாவில் போடவும்.
  4. கருவேப்பிலை, காயம் சேர்க்கவும்.
  5. பின் தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கவும்.
  6. சூடாக வேர்க்கடலை சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்