வீடு / சமையல் குறிப்பு / பிரட் பிஸ்சா

Photo of Bread pizza by Surya Rajan at BetterButter
507
4
0.0(0)
0

பிரட் பிஸ்சா

Nov-08-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் பிஸ்சா செய்முறை பற்றி

பிரட் பிஸ்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பான் பிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் : 4
  2. வெங்காயம் : 1
  3. கேப்ஸிகம் : 1
  4. தக்காளி : 1
  5. சில்லி பிளக்ஸ் (Chilli flakes) : சிறிதளவு
  6. சீசனிங் பவுடர் (Seasoning powder) : சிறிதளவு
  7. மோஸிரெல்லா சீஸ் ( Mozzarella cheese ) : தேவைக்கேற்ப
  8. பட்டர் ( Butter ) : தேவைக்கேற்ப
  9. தக்காளி சாஸ் ( Tomato sauce ) : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பிரட் இன் இருபுறமும் பட்டர் தடவி கொள்ளவும்
  2. தவா வில் சிறிதளவு பட்டர் சேர்த்து ஒருபுறம் மட்டும் பிரட் துண்டுகளை லேசாக ரோஸ்ட் செய்து தனியே வைக்கவும்
  3. ரோஸ்ட் செய்த பகுதியில் தக்காளி சாஸ் ஸ்ப்ரெட் செய்து வெங்காயம், தக்காளி , கேப்ஸிகம் , சீஸ் , சில்லி பிளக்ஸ், சீசனிங் பவுடர் சேர்க்கவும் .
  4. தவா வில் சிறிதளவு பட்டர் விட்டு பிரட் துடுகளை வைத்து 1 நிமிடம்  மட்டும் வைத்து சீஸ் உருகியதும் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்