வீடு / சமையல் குறிப்பு / டார்க் சாக்லெட் ஃபை

Photo of Dark chocolate pie by Rajeswari Annamalai at BetterButter
65
2
0.0(0)
0

டார்க் சாக்லெட் ஃபை

Nov-08-2017
Rajeswari Annamalai
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டார்க் சாக்லெட் ஃபை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் சாக்லேட் ஃபை - ஆரோக்கியமான பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஃபை க்ரஸ்ட்:
  2. 1/2 கப் ஓட்ஸ்
  3. 1/8 கப் கோதுமை மாவு
  4. 1/8 கப் ராகி மாவு
  5. 1/8 கப் + 1 மேஜைக்கரண்டி ஐஸ் தண்ணீர்
  6. 25 கிராம் சில் எனும் வெண்ணெய் (க்யூப்)
  7. சாக்லேட் பில்லிங்:
  8. 140 கிராம் டார்க் சாக்லெட் சிப்
  9. 1/2 கப் க்ரீம்
  10. 1/4 கப் ரோஸ்டட் முந்திரி பாதாம் பருப்பு (நறுக்கியது)

வழிமுறைகள்

  1. ஃபை க்ரஸ்ட் செய்யும் முறை:
  2. மிக்சியில் ஓட்ஸை பல்ஸ் செய்யவும்.
  3. அதனுடன் ராகி, கோதுமை, வெண்ணெய், பாதி நீர் ஊற்றி பல்ஸ் செய்யவும்
  4. மீதமுள்ள நீர் ஊற்றி இரண்டு முறை பல்ஸ் செய்யவும்
  5. ஒரு உருண்டை வடிவில் அமைத்து 20 நிமிடங்களுக்கு ரெப்ரிஜரேட் செய்ய வேண்டும் .
  6. ஓவன் 180 டிகிரி சூடாக்கவும்
  7. மாவை திரட்டி. 1/4 இன்ச் அளவு க்ரீஸ் செய்த ஃபை பானில் வைக்கவும்
  8. போர்க் வைத்து சிறிய துளை போட்டு 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
  9. சாக்லேட் பில்லிங் செய்யும் முறை:
  10. க்ரீமை ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  11. பின்னர் சாக்லேட் சிப்ஸ் உடன் நறுக்கிய முந்திரி பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
  12. ஃபை செட் செய்முறை:
  13. பேக் செய்யப்பட்ட ஃபை மேல் ஆரிய சாக்லேட் பில்லிங் ஊற்றி அலங்கரித்து ரெப்ரிஜெரேட் செய்ய வேண்டும் (1 1/2 - 2 மணி நேரம் வரை)
  14. பின்னர் கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்