வீடு / சமையல் குறிப்பு / பூண்டு மற்றும் கார்ன் ஸ்பெகட்டி

Photo of spaghetti aglio olio by Rajeswari Annamalai at BetterButter
91
3
0.0(0)
0

பூண்டு மற்றும் கார்ன் ஸ்பெகட்டி

Nov-08-2017
Rajeswari Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு மற்றும் கார்ன் ஸ்பெகட்டி செய்முறை பற்றி

இத்தாலியன் பாஸ்தா மற்றும் ஸ்பெகட்டி என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எளிதாக இதை செய்யலாம். குளிர்காலத்திர்கு ஏற்ற ஒரு ருசியான ச்நாக்காகவும பரிமாறலாம்்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • இத்தாலிய
 • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. 200 கிராம் ஸ்பெகட்டி பாஸ்தா
 2. 1/2 கப் ஸ்வீட் கார்ன்
 3. 1 1/2 தேகரண்டி சிவப்பு மிளகாய் ப்லேக்ஸ்
 4. 1 1/2 தேகரண்டி பாஸ்தா சீசனிங் மசாலா
 5. 1 1/2 மேஜைக்கரண்டி நறுக்கிய பூண்டு
 6. உப்பு தேவையான அளவு
 7. 3 மேஜைக்கரண்டி + 2 தே.கரண்டி ஆலிவ் எண்ணெய்

வழிமுறைகள்

 1. ஒரு லிட்டர் தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு மற்றும் 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் விட்டு பாஸ்தா மற்றும் கார்னை 10 நிமிடம் வேக வைத்து, வடிகட்டவும்.
 2. பின்னர் ஒரு பேனில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, பூண்டை வதக்கவும்
 3. அதன் பின்னர் மிளகாய் ப்லேக்ஸ, உப்பு சேர்த்து இரண்டு வினாடி வதக்கவும்
 4. பிறகு ஸ்பெகட்டி, கார்ன், பாஸ்தா மசாலா சேர்த்து பெரிய ப்லேமில் நன்கு டாஸ் செய்து அடுப்பை அணைக்கவும்
 5. 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்