வீடு / சமையல் குறிப்பு / சீரகம் பொரிகடலை பால்

Photo of Cumin Roastedgram Milk by Ayesha Ziana at BetterButter
759
2
0.0(0)
0

சீரகம் பொரிகடலை பால்

Nov-08-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீரகம் பொரிகடலை பால் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான சுவையான சத்தான பால்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1 1/4 கப்
  2. சீரகம் 2/3 ஸ்பூன்
  3. பொரிகடலை பொடி 1 1/2 ஸ்பூன்
  4. தேன் 2 ஸ்பூன் அல்லது தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சி, உடனே சீரகம் போட்டு கலந்து, 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  2. பின், ஒரு கப்பில் பாலை வடிகட்டி, அதனுடன் பொரிகடலைப் பொடி சேர்த்து கலக்கவும்.(பொரி கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்தால் பொடி கிடைத்து விடும். வறுத்து பொடிக்க தேவையில்லை. இதை டப்பாவில் போட்டு தேவைக்கு எடுக்கவும்).
  3. பால் சற்று இளஞ்சூடு பதம் வந்ததும் தேன் சேர்த்து கலக்கி பரிமாறவும். சத்தான, சுவையான சீரகம் பொரிகடலை பால் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்