வீடு / சமையல் குறிப்பு / பூசணி பீட் கேரட் ஜூஸ்

Photo of Pumpkin Beet Carrot Juice by Ayesha Ziana at BetterButter
1487
3
0.0(0)
0

பூசணி பீட் கேரட் ஜூஸ்

Nov-08-2017
Ayesha Ziana
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பூசணி பீட் கேரட் ஜூஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான சத்தான காய்கறி ஜூஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மஞ்சள் பூசணிக்காய்(பறங்கிக்காய்) 1/4 கப்
  2. பீட்ரூட் 1/4 கப்
  3. கேரட் 1/4 கப்
  4. தண்ணீர் தேவைக்கு
  5. தேன் தேவைக்கு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
  2. வடிகட்டிய காய்கறி கலவையை மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து மீண்டும் வடிகட்டவும். இதே மாதிரி மீண்டும் ஒரு முறை செய்யவும்.
  3. கிடைத்த ஜூஸை 3-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், இறக்கி சிறிது ஆற வைத்து, இளஞ்சூடு பதம் வந்ததும் தேன் சேர்த்து பரிமாறவும்.
  4. சுவையான சத்தான காய்கறி ஜூஸ் தயார். இது காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சிறந்த ரெசிபி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்