வீடு / சமையல் குறிப்பு / ராகி மில்க்சேக்

Photo of Ragi milkshake by saranya sathish at BetterButter
834
2
0.0(0)
0

ராகி மில்க்சேக்

Nov-09-2017
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி மில்க்சேக் செய்முறை பற்றி

ராகி வெல்லம் பால் சேர்த்து செய்யப்பட்ட ஒரு சத்துள்ள பானகம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு - 2 டீஸ்பூன்
  2. கோக்கோ பவுடர் - 1 தேக்கரண்டி
  3. தண்ணீர் - 1/3 கப்
  4. பால் - 2 கப்
  5. வெல்லம் பொடி - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மற்றும் தண்ணீரை எடுத்து நன்றாக கலக்கவும்.
  2. கோக்கோ தூள் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
  3. பின்னர் இந்த கலவையை அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு கிளறவும். பின் ஆரவிடவும்.
  4. மிக்ஸியில் 1/2 கப் பால் ஆரவைத்த கலவை வெல்லம் சேர்த்து நன்கு அரைக்கவும். பின் மீதமுள்ள பால் சேர்த்து மென்மையாகும் வரை அரைக்கவும். தேவைப்பட்டால் அதை வடிகட்டி குளிரவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்