வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
689
5
0.0(0)
0

கேரட் அல்வா

Nov-09-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட் - 2 cup
  2. சீனி - 1 cup முதல் 1 1/2 cup வரை கேரடின் இனிப்பு சுவை பொறுத்து மாற்றிக்கொள்ளலாம்
  3. பால் - 2 cup
  4. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  5. முந்திரி பருப்பு - 10
  6. நெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு கேரட் துருவலை நன்றாக வதக்கவும்
  2. பால் சேர்த்து வேக விடவும்
  3. கேரட் நன்றாக வெந்ததும் ( பாலுடன் கேரட் சேர்ந்து பால் வற்றியபின்) சீனி சேர்க்கவும்
  4. சீனி சேர்த்தபின் கொஞ்சம் நெகிழும் . ஏலக்காய் பொடி தூவி ஒரு தேக்கரண்டி நெய்விட்டு சுருள கிளறவும். கடாயில் ஒட்டாமல் வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்
  5. ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து சேர்த்தால் அருமையான கேரட் அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்