வீடு / சமையல் குறிப்பு / ஸ்டராபெரி சோர்பெட்

Photo of Strawberry Sorbet by Ayesha Ziana at BetterButter
434
4
0.0(0)
0

ஸ்டராபெரி சோர்பெட்

Nov-09-2017
Ayesha Ziana
1080 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டராபெரி சோர்பெட் செய்முறை பற்றி

ஸ்டராபெரி பழம் வைத்து செய்த ஆரோக்கியமான குளிர் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்டராபெரி பழங்கள் 25
  2. தேன் 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்
  3. எலுமிச்சை 1/2 மூடி

வழிமுறைகள்

  1. ஸ்டராபெரி பழங்களை மிக்ஸியில் மை போல அரைத்து ஒரு பவுலில் ஊற்றவும்.
  2. அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்றாக விஸ்கர் கொண்டு அடித்து கலக்கவும். பின்னர் இதை ஒரு ப்ரீசர் பாத்திரத்தில் ஊற்றி முதலில் 1-3 மணி நேரம் ப்ரீஸ் செய்யவும்.
  3. பின்னர் பாத்திரத்தை வெளியில் எடுத்து கலவையை போர்க் கரண்டியால் நன்றாக அடிக்கவும், அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
  4. மீண்டும் கலவையை ப்ரீசர் பாத்திரத்தில் ஊற்றி ப்ரீஸ் செய்யவும். இந்த ஸ்டெப்பை ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்கும் செய்ய வேண்டும்.
  5. மொத்தம் 4 முதல் 5 முறை செய்ய வேண்டும்.இறுதியாக 6 முதல் 12 மணி நேரங்கள் மீண்டும் ப்ரீஸ் செய்து, பின்னர் ஸ்கூப் செய்து பரிமாறவும்.
  6. கூலான ஸ்டராபெரி சோர்பெட் தயார். ஆரோக்கியமற்ற பொருட்கள் இதில் சேர்க்கவில்லையாதலால் இதை ஐஸ்க்ரீமிற்கு பதிலாக தாராளமாக குழந்தைகளுக்கு 1 வயது முதலே தரலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்