வீடு / சமையல் குறிப்பு / பீட்சா தோசை

Photo of Pizza dosa by saranya sathish at BetterButter
538
2
0.0(0)
0

பீட்சா தோசை

Nov-09-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்சா தோசை செய்முறை பற்றி

தோசை மாவு மற்றும் காய்கறிகள் வைத்து செய்யபட்ட சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு - 1 கப்
  2. கலப்பு காய்கறிகள் - 1 கப்
  3. வெங்காயம் - 1
  4. மிளகு பொடி - சிறிது
  5. எண்ணெய்
  6. உப்பு - சிறிது
  7. தக்காளி சட்னி/தக்காளி சாஸ்
  8. சீஸ் - 1

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸ் கேப்சிகமை சிறிதாக கட் செய்யவும்.
  2. உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வேகவைக்கவும். ஒரு கடாயில் எண்ணை சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. கொஞ்சம் உப்பு மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின் தோசை தவாவை சூடு செய்து மாவை எடுத்து தோசையாக ஊற்றவும்.
  6. பின்னர் தக்காளி சட்னி/தக்காளி சாஸ்ஸை தடவவும். வதக்கிய காய்கலவையை சேர்க்கவும். பின் துருவிய சீஸ்ஸை சேர்க்கவும்.
  7. பின் எண்ணெய் சேர்த்து ஒரு மூடி கொண்டு தேசையை மூடி குறைந்த தீயில் சமைக்கவும்.
  8. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்